companies தங்கம் விலை ரூ.68,400 ஆக உயர்வு! நமது நிருபர் ஏப்ரல் 3, 2025 தங்கம் விலை சவரன் ரூ.68,400 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.